திருவாரூர் – காரைக்குடி ரயில் சேவை…. இன்று முதல் வாரத்தில் 6 நாட்களும் இயங்கும்…. சூப்பர் அறிவிப்பு…!!!
திருவாரூர் மற்றும் காரைக்குடி இடையே இன்று முதல் அதாவது ஜூன் 1ஆம் தேதி முதல் வாரத்தின் ஆறு நாட்களுக்கும் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டை வழியாக இன்று முதல்…
Read more