“விமான நிலைய அதிகாரி தற்கொலை”… எப்போது சாகப் போகிறாய்… அப்பத்தான் வேறொரு பெண்ணை கல்யாணம் பண்ண முடியும்… வெளிவந்த பரபரப்பு Chat…!!!
திருவனந்தபுரம் விமான நிலைய IB அதிகாரியாக பணியாற்றி வந்த பெண் அதிகாரி கடந்த மார்ச் 24ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அந்த பெண்ணை தவறாக பயன்படுத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அதிகாரி…
Read more