நிஜமாகவே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வருத்தமா?… அப்படி என்றால் இதை திணிக்காமல் இருக்கலாமே?… தவெக தலைவர் விஜய் கேள்வி…!!
தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் அவர் கூறியதாவது, பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?…
Read more