திருமண நிகழ்ச்சியில் சூப்பராக டான்ஸ் ஆடிய மணமக்கள்…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…..!!!!
திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமக்கள் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த வீடியோவில் மேடையில் மணமக்களும் இன்னும் சில உறவினர்களும் நிற்பதை பார்க்க முடிகிறது. திருமண சடங்குகள் முடிந்து அனைவரும் மகிழ்சியுடன் காணப்படுகிறார்கள். இந்நிலையில் மணமகன் மகிழ்ச்சியில் நடனமாட…
Read more