விடியா அரசே இனியும் தூங்காதே… அங்கே கொழுந்துவிட்டு தீ எரிகிறது… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஸ்டாலின் விடியா அரசு இனியும் தூங்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத ரீதியான மோதல் வரக்கூடாது. ஒரு பிரச்சனை வரும்போது அந்த பிரச்சனையை உடனடியாக அமர்ந்து பேசி தீர்த்து விடுவோம் என்று…
Read more