பணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை… நாளை (மார்ச் 26) முதல் தொடக்கம்….!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் திருநெல்வேலி- தாம்பரம் இடையே வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில் சேவையை இயக்க திட்டமிட்டுள்ளது.‌ இந்த சிறப்பு ரயில் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் நாளை (மார்ச் 26) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை…

Read more

Other Story