வெயிலின் தாக்கத்தை குறைக்க… உடல் மீது தண்ணீரை பீச்சி அடிக்கும் திருச்செந்தூர் தெய்வானை…!!!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட உயரக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம்…
Read more