“3 வருஷத்தில் அண்ணாமலை ரூ.10,000 கோடி சொத்து சேர்த்துள்ளார்”… ஆதாரத்துடன் திருச்சி சூர்யா பரபரப்பு குற்றசாட்டு…!!!
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 3 வருடங்களில் மட்டும் ரூ.10,000 கோடி சொத்து சேர்த்துள்ளதாக அந்தக் கட்சியிலிருந்து விலகிய திருச்சி சூர்யா பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். இதனை வருமானவரித்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறிய அவர் அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும்…
Read more