தேர்தலில் சூப்பர் ரிசல்ட்! பாஜகவை வீழ்த்திய மம்தா; ”தாமரை” தொகுதியை வென்று அசத்தல்!!
மேற்கு வங்கம் மாநிலத்தின் துப்குரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் 97,613 வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்…
Read more