வெப்பம் தணிக்கும் திரவ உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய…. பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு… இதோ லிஸ்ட்…!!!

இந்தியாவில் கோடை காலம் தொடங்கிவிட்டது. இதனால் மக்கள் திரவ உணவுப் பொருட்களை அதிகம் வாங்கி உண்பதால் இதனுடைய விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது பதநீர், சர்பத், பழரசம், இளநீர், கம்மங்கூழ், மோர் குளிர்பானம், ஐஸ்கிரீம் உள்ளிட்ட திரவ பொருட்கள் வெப்பத்தினை தாக்க த்திலிருந்து…

Read more

Other Story