பாஜக வக்கீல் அணி ஸ்ட்ராங்கா இருக்கு… குடும்பத்தையே கூண்டுல ஏத்தணும்… DMK_வை டார்கெட் வச்ச அண்ணாமலை!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அணி இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு, இவ்வளவு சிறப்பா இருக்கு, இந்த அளவுக்கு டீப்பா இருக்கு அப்படிங்கிறது மாநில தலைவராக நானே பார்க்கின்றேன். அதனால் வருகின்ற காலத்தில் நம்முடைய…
Read more