ஆம்… உண்மையை சொல்லிட்டீங்க…. எடப்பாடிக்கு நன்றி சொன்ன மா.சு… என்ன காரணம் தெரியுமா ?
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், எடப்பாடி பழனிச்சாமி, மா.சுபிரமணியன் உடற்பயிற்சி பயிற்சியாளராக வலம் வருகிறார் என்கிறார். அது தவறு ஏதும் இல்லை, உண்மையை சொன்னதுக்கு நன்றி. என்னை பொறுத்தவரை அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஆறு மணிக்கு என்னுடைய…
Read more