MLA வேல்முருகன் வாராரு…! எல்லாம் எப்படி போகுது… நெல்லை கலெக்டர் ஆபிஸில் செம டிஸ்கஸ்!!
திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவருமான, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்த போது, சின்ன சின்ன விஷயங்கள் சொல்லி உள்ளார்கள். கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது, அதை உடனடியாக செய்ய வேண்டும்.…
Read more