”அந்த விவகாரம்” எல்லாமே OK சொல்ல Try பண்ணுங்க…! C.M ஸ்டாலின் கிட்ட சொன்ன கம்யூனிஸ்ட்கள்..!!
செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மின்சார கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு நாங்க கூட ஆதரவு தெரிவித்திருக்கிறோம். அந்த போராட்டத்திற்கு ஆதரவா பல இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளோம். எங்களைப் பொருத்தவரை அரசியல் ரீதியாக பாஜகவை வீழ்த்துகிற போராட்டத்தில்…
Read more