ஆளுநர் ஆர்.என் ரவிக்கு வயிறு எரியுது; பச்சை பொய்யா சொல்லுறாரு; DMK கடும் விமர்சனம்…!!
தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, தமிழ் மொழி உயர்வுக்கு எதிராக ஆளுநர் அர்த்தம் இன்றி பேசுவதாக டி.ஆர் பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசின் ஊதுகோலாக ஆளுநர் ரவி செயல்படுவதாக டி.ஆர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாடு என்று சொல்லாதீர்கள். …
Read more