எப்ப பார்த்தாலும் நீட்… நீட்… அப்பாவும், மகனும் சொல்லிட்டே இருக்காங்க… எரிச்சலான எடப்பாடி…!!
அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்னைக்கு பாத்தீங்கன்னா… உழைக்கும் மகளிர். வேலைக்கு போகும் பெண்கள். அந்த பெண்கள் உரிய நேரத்திற்கு வேலைக்கு போகணும்… வேலை முடிந்ததும் வீட்டிற்கு…
Read more