பார்த்ததும் ஷாக்..! சாக்கடை…. துர்நாற்றம்…. குப்பை குவியல்… டக்குன்னு ரூ.15,00,000 கொடுத்த ராமதாஸ்…!!
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி தொடங்குவதற்கு முன்பாக 1988ல் அந்த காலத்திலே வன்னியர் சங்கம் மாநாடு புதுவையிலே நடைபெற்றது. அந்த மாநாட்டி 17ஆவது தீர்மானம்… ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புரட்சியாளர் இமானுவேல் சேகரனார் அவர்களின் பெயரை…
Read more