1இல்ல… 2இல்ல… 10 கேஸ் பெண்டிங் இருக்கு… EPS ஒண்ணுமே செய்ய முடியாது… இறங்கி அடிக்கும் OPS டீம்…!!
செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளரான புகழேந்தி, நான் சொல்லிட்டே இருக்கேன். எல்லா இடத்திலும் சொல்கிறேன். இது என்ன பண்ணுகிறார்கள் என்றால், மீடியாவுக்கு சொல்லி… ஏதோ ஏடிஎம்கே-க்கு அவர் தான் சொந்தக்காரர் மாதிரியும், அவர்தான் பொதுச்செயலாளர் மாதிரியும் பொய்யா பேசிக் கொண்டிருக்கிறார். மக்களவையில்…
Read more