நான் கூப்பிட்டு போறேன்…!என் கூட வாங்க போகலாம்… மா.சு-க்கு ஜெயக்குமார் அழைப்பு…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சருக்கு நாட்டு மக்களை பற்றி எதாவது கவலை இருக்கிறதா ? நாட்டு மக்களை பற்றி ஒரு கவலையும் இல்லை. பல மாவட்டங்களில் மழை இருக்கிறது. சென்னையில் கடும் மழை இல்லை. கொஞ்சம் கொஞ்சம் பெய்த…
Read more