ஸ்டாலின் சொன்ன ரூ.1000 வந்துட்டு… மோடி சொன்ன ரூ. 15 லட்சம் எங்கே ? எல்லாரையும் கேட்க சொன்ன உதயநிதி…!!
திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், DMK வை யாரும் குறை சொன்னா கேளுங்க… எங்கள் தலைவர் சொன்ன ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள் சொன்ன 15 லட்சம்…
Read more