மாநாட்டில் இருந்து திரும்பிய திமுக உறுப்பினர் பலி…. சோகம்…!!

சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்று திரும்பும்போது சதீஷ்குமார் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தை சேர்ந்த திமுக உறுப்பினரான அவரது மறைவுக்கு அமைச்சர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். “சதீஷ்குமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்…

Read more

திமுக மாநாட்டில் அனிதா பெயரில் நுழைவாயில்…. வெளியான புகைப்படம்..!!!

திமுக மாநாட்டில் நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த அனிதாவின் பெயரில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் இன்று நடைபெற உள்ளது. மாநாட்டு நுழைவாயிலில் அண்ணா, பெரியார், கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. நீட் தேர்வுக்கு எதிராக மாநாட்டில்…

Read more

Other Story