போஸ்டர் ஒன்னு தான் ஆனால் டார்கெட் மூணு… சம்பவம் செய்த திமுக… சென்னை முழுதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில் தமிழக ஆளுநர் ரவி தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என கருதி அவையை விட்டு உரையை வாசிக்காமல் வெளியேறிவிட்டார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி…

Read more

Other Story