300-க்கும் மேற்பட்ட பினாமிகளின் விவரங்கள்…. விரைவில் வெளியாகும் “திமுக ஃபைல்ஸ் – 2″…!!!
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி :திமுக ஃபைல்ஸ்” முதல் பாகம் வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. அது திமுக கட்சியிடையே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது திமுக ஃபைல்ஸ் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது என்றும் அதில், புதிய…
Read more