திமுகவின் முக்கிய தலைவர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!
உசிலம்பட்டி திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் திமுக சேர்மன் ரஞ்சனியின் கணவருமான சுதந்திரம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்த உசிலம்பட்டியை திமுக பக்கம் கொண்டு வந்ததில் இவரின் பங்கு அதிகம். மாரடைப்பு…
Read more