காங்கிரஸில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது….. விளவங்கோடு MLA தாரகை கத்பர்ட்..!!

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பர்ட் இன்று  முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இன்றைக்கு என்னை சட்டமன்ற உறுப்பினராக…

Read more

Other Story