“முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் மரணம்”… மகன் இறந்த செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து தாயும் மரணம்… பெரும் சோகம்…!!!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வண்ணாகுளம் கிராமத்தில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு திருமணம் ஆகி பேபி சரோஜா என்ற மனைவியும், ராஜன் மற்றும் ராஜேந்திரன் என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் ராஜன்…
Read more