“குடும்ப பெயர் கெட்டுவிடும்”… பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகளை மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே கொன்ற கொடூரம்…!!!!
உத்தர பிரதேசத்தில், 17 வயது சிறுமி ஒருவர், கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பலாத்காரத்துக்கான பாலியல் தாக்குதலின் கொடூரப் பின்னணி வெளிக்கொணரப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், 20 வயது வாலிபர் ரிங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வழக்கில்…
Read more