மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு….. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே…!!
தாம்பரம் நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் சேவையானது மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், ரயில் எண் 06012 நாகர்கோவில்- தாம்பரம் சிறப்பு ரயில் நாகர்கோவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 4:35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.10…
Read more