உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க தாட்கோ மூலம் கடன்… விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு…!!!
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைப்பதற்கு தாட்கோ மூலமாக கடன் வழங்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ள நபர்கள் தங்களின் சொந்த இடத்தில் அல்லது வாடகை அடிப்படையில் இடங்களை தேர்வு செய்து அமைக்கலாம். தகுதி உடையவர்களுக்கு இந்த மையம் அமைத்துக்…
Read more