2 வருஷம் ஆச்சு என் மகனை பார்க்க முடியல ஆனால்… கிரிக்கெட் ஜாம்பவான் தவான் வாழ்க்கையில் இப்படியொரு சோகம்…!!
இந்திய அணியின் ஓய்வு பெற்ற முன்னணி வீரர் ஷிகர் தவான் தன்னுடைய மகன் சோராவர் பற்றி உணர்ச்சிவசமாக பேசியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மகனை நேரில் பார்க்க முடியாததால் மிகுந்த கவலையில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், கவலைப்படுவதால் எந்த பயனும்…
Read more