ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர்…. நொடிப் பொழுதில் நேர்ந்த விபரீதம்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!
மும்பையில் தினசரி புறநகர் ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கிறார்கள். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் பலர் கூட்ட நெரிசலில் சிரமப்படுகிறார்கள். இதனால் ரயிலின் வெளியே படிக்கட்டுகளில் தொங்கியபடி பலர் ஆபத்தான முறையில்…
Read more