நண்பேன்டா…! தளபதிக்காக தல அஜித் இப்படி ஒரு விஷயத்தை செய்யப் போகிறாரா…? பிரபல இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம்…!!
அஜித் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் “குட் பேட் அக்லி” படத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சமீபத்தில் வெளியான “GOAT” படத்தில் அஜித்தின் வசனத்தை பேசியதைப் போல, அஜித்தும் தன்னுடைய புதிய படத்தில் விஜயின் பிரபலமான வசனத்தை பயன்படுத்தவிருக்கிறார்.…
Read more