“மன கஷ்டம் தீர தலையில் 77 ஊசிகளை குத்திய சாமியார்”…. தீராத தலைவலியால் துடித்த இளம்பெண்… பகீர் சம்பவம்…!!!
ஒடிசா மாநிலத்தில் ரேஷ்மா என்ற 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண்ணுக்கு தற்போது அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் அவருடைய தலையில் இருந்து 77 ஊசிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அதாவது ரேஷ்மா அவருடைய தாயின் மரணத்திற்கு பின்…
Read more