ராகுல் காந்தி அவங்கள அவமானப்படுத்திட்டாரு… மன்னிக்கவே முடியாத குற்றம்… பிரதமர் மோடி பரபரப்பு புகார்…!!!
பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (OBC) அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், காஷ்மீர் பிரச்சினைகளில் காங்கிரஸ் மற்றும் அதன்…
Read more