தவெக கட்சி முதல் மாநாடு…. 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம்…!!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சாலையில் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான பணிகள் கடந்த 4-ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு வருகிற தொண்டர்களுக்கு…
Read more