FLASH NEWS: தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 5 ஆண்டு பணி நீட்டிப்பு… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 1282 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக்கல்வித்துறை சற்று முன் உத்தரவிட்டுள்ளது. 2011-12 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1282 பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர்.…
Read more