தற்காப்பு கலைகளை கற்கும் விஜய் சேதுபதி… என்ன காரணமோ..? வைரலாகும் வீடியோ..!!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிக அளவு நடித்துள்ளார். 2010-ம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார்.…
Read more