டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்… முதலிடத்தை பிடித்த ‌ இந்திய வீரர்… யார் தெரியுமா..?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது, இதில் முக்கியமான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா, பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 870 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஷ்வின் (869…

Read more

Other Story