தரமற்ற உணவுப்பொருள் விற்பனை… தமிழகத்தில் உணவகங்களுக்கு பரந்த உத்தரவு…!!!

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் சமைக்கும் உணவுகளை விட உணவகங்களில் சாப்பிடும் கலாச்சாரம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. உள்ளூர் உணவு வகைகளை விட மற்ற மாநில உணவுகளை பலரும் ருசித்து சாப்பிடுகின்றனர். சாலையில் கால் வைக்கும் இடம் எல்லாம் பாஸ்ட் புட்…

Read more

Other Story