Breaking: மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனின் வெற்றி செல்லும்… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. இதில் மத்திய சென்னையில் திமுக சார்பில் தயாநிதிமாறன் வேட்பாளராக போட்டியிட்ட நிலையில் அவர் வெற்றி பெற்று எம்பி ஆனார். ஆனால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என…
Read more