தமிழகத்தில் இன்று(ஜனவரி 12) முதல்…. பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.…
Read more