தகாத முறையில் பேசியவருக்கு தமிழ்நாடு EB பதிலடி… வைரலாகும் பதிவு…!!!

தமிழகத்தில் 4.83 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ள நிலையில் 100 யூனிட்டுக்கான இலவசம் மின்சாரம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கு அதிகமான பயனாளிகள் 100 யூனிட்டுக்கு குறைவாகவே மின்சாரத்தை பயன்படுத்தி வருவதால் அவர்களுக்கு…

Read more

Other Story