“தமிழ்நாட்டின் ஒலிம்பிக்ஸ்”… 254 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்த சென்னை… துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்…!!

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி…

Read more

Other Story