ஜூலை 24 முதல் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்…. தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு..!!
தமிழகம் முழுவதும் வீட்டு இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய, மின் வாரிய இணையத்தில் விண்ணப்பித்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய கட்டணம் செலுத்தும் வசதி இருக்கிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்க கட்டணம் செலுத்திய அன்றே பெட்டர் மாற்றம் செய்து வழங்க…
Read more