“தமிழ்நாடு நாள்”… மாணவர்களுக்கு ரூ.10,000 பரிசு…. பேச்சு, கட்டுரை போட்டி அறிவிப்பு….!!!
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சரால் தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை…
Read more