“தமிழக பாஜகவிற்கு விரைவில் புதிய தலைவர்”.. மீண்டும் அண்ணாமலை கூட.. ஹிண்ட் கொடுத்த தமிழிசை…!!!
நாடு முழுவதும் தற்போது பாஜகவில் புதிய தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக பாஜகவிலும் விரைவில் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட இருக்கிறார். தற்போது தமிழக பாஜக கட்சியின் தலைவராக அண்ணாமலை இருக்கும் நிலையில் அவரை மீண்டும்…
Read more