“கடல் கடந்தும் குறையாத அன்பு”…. காதலுக்கு மொழியில்லை… சீனப் பெண்ணை கரம்பிடித்த தமிழக மாப்பிள்ளை… குவியும் வாழ்த்துக்கள்…!!

தமிழகத்தின் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த அமுதனின் மகன் தருண்ராஜ், அமெரிக்காவில் பணிபுரியும் போது சீன நாட்டைச் சேர்ந்த சுனோ ஜூ என்பவரை காதலித்துள்ளார். இவர்களது காதல் திருமணம், கலாச்சார வேறுபாடுகளைத் தாண்டி, இரண்டு நாடுகளின் மக்களிடையே நல்ல உறவை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story