தமிழக கட்சிகளின் வாக்கு சதவிகிதம்…. தேர்தல் ஆணையம் வெளியீடு…!!!

தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. திமுக 26.93 சதவீதம் அதிமுக 20.47 சதவீதம் பாஜக 11.20% காங்கிரஸ் 10.73 சதவீதம் தேமுதிக 2.60 சதவீதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2.54 சதவீதம்…

Read more

Other Story