இதை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அந்நியப்படுத்தப்படுவார்கள்.. தமிழ்நாட்டை நாசம் பண்ண முயற்சிக்கிறாங்க.. செல்வப்பெருந்தகை விமர்சனம்..!
போலி மதவாத பேர் வழிகள் தங்களுடைய குதர்க்க சிந்தனை மூலம் தமிழ்நாட்டை நாசம் செய்ய முயற்சிப்பதாக செல்வ பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பன்முகத் தன்மை கொண்டு அமைதியாக வாழ்ந்து தமிழக மக்களை போலி மதவாத பேர்…
Read more