பிரபாகன், பிரபாகரனின் மனைவி, மகள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்: சற்றுமுன் வெளியான தகவல்!!
உலகத் தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார். விரைவில் வெளிப்படுவார். அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் எங்கே இருக்கிறார் ? எப்போது வருவார் ? என்பது எங்களுக்கு மட்டுமல்ல……
Read more